Tamil news. Tamil real estate news. tamil vastu news. tamil real estate agent news.tamil entertainment.Tamil cinema news. read the tamil Special news and tips on Experts. Desperado அவ்வளவு பிரமிப்பை இந்த படம் எனக்கு ஏற்படுத்தியது அந்தபடத்தின் மேகிங் | Read the Tamil Special news headlines நம்ம வீடு
 .நம்ம வீடு.காம் தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்

Desperado அவ்வளவு பிரமிப்பை இந்த படம் எனக்கு ஏற்படுத்தியது அந்தபடத்தின் மேகிங்

Desperado.....பதினேழு வருஷத்துக்கு முன்னாடி எனது பதின் பருவத்தில் 

நான் பார்த்த படம் ...    அனேகமா அதவாது  நம்ம  சூப்பர் ஸ்டார்  நடிச்ச 

சிவாஜி படத்துல ... வரும் அதிரடிக்காரன் .பாட்டுல வரும் பின்னனி

வடிவம்மைப்புக்கு ..இந்தப்படம் தான் இன்ஸ்ப்ரேசன் ... இந்தப்படம் தான்

 இருந்து இருக்கனும் ... ஆரம்பத்தில் நான் பார்க்கும் போது ..அவ்வளவு 

பிரமிப்பை இந்த படம் எனக்கு ஏற்படுத்தியது அந்தபடத்தின் மேகிங் 

...அந்தபடத்தின் ஹீரோ அன்டோனியோ பென்ட்ரசின் ஸ்டைல் முடி 

 அதன் ஸ்பானிஷ் இசை  அவ்ளோ superb ... கதை என்னமோ 

ஒருபலிவாங்கும் கதை தான் ஆனால் அதை படம் ஆக்கி இருக்கும் விதம்

 இன்னைக்கும் புதுசாக இருக்கும்  அனால் அப்போ சிலபத்ரிக்கை கல் 

 இந்த படத்தை சின்னபுள்ள தனமா இருக்குனு எழுதி இருந்தது  ஆனால் 

எனக்கு என்னமோ அப்படி தெரியல .... அதுல என்னமோ இருக்கு .....

சென்னை தேவி திரை அரங்கில்  நான் பார்த்தேன்  அப்பதான் .....

புதுசாக Dolby sound..வந்து  இருந்தது,


எனக்கு 

தெரிய அந்த பட ஹீரோ  அன்டோனியோ வுக்கு இத விட நல்லபடம் 

வந்த மாதிரி தெரியல  ...

ஆனால் அவர் பெயர் சொல்றமாதிரி  நெறையபடம் வந்து இருக்கு  ...
அவருக்கு  mass  இந்தப்படம் தான்
நம்மூரு சூப்பர் ஸ்டாருக்கும் இவரபிடிக்கும் போல பாட்சா படுதுல 

ஒருசில காட்சியில் இவரின் உடல் மொழியை தான் ரஜினி பயன் படுத்தி 

இருப்பாரு,,,,, 



இன்னொரு விஷயம் அந்தபடத்தின் டைட்டில் சாங்  கிளிக் பன்னி desperado




                                                                         desperado                                                                         





கேட்டு பாருங்க நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் ......


அபுதாகிர் ....சென்னை 
















Share on Google Plus

0 comments: