அறுபது அடி மனிதனின் சடலம் கண்டுபிடிப்பு !...அரேபிய .பாலைவனத்தில் ..
அமெரிக்க .ஹெலிகாப்ட்டர் ஒன்று பறந்து கொண்டு இருக்கயில் ....
ரகசியமஹா ஒரு சிலர் ஆய்வு நடப்பதை ..கண்டு உள்ளார்கள் ...
சுமார் அறுபது அடி மனிதனின் சடலம்..கூடு இருப்பதை ..பார்த்து படம்பிடித்து
உள்ளார்கள் என்னவென்று விசாரிக்கயில் ...சவூதி அரேபிய
உலமாக்கள் இதை ஆது சமுகத்து கூட்டத்தில் எஞ்சி இருந்த கடைசி
மனிதனின்
சடலம் என்று நம்புகிறார்கள் இதை யாருக்கும் தெரியாமல் ரகசியமாய்
வைத்து ஆய்வு நடத்தையில் இதை ராணுவம் படம்பிடித்து எப்படியோ ...
வெளியே கசிந்து உள்ளது
குர்ஆனில் அல்லாஹ் கூறுவது போல் இது ஆது கூட்ட தருடையது ஆக இருக்குமோ ..........
அல்லது வெறும் புரளியாக இருக்குமோ .... அந்த ஆண்டவனுக்குத்தான்
வெளிச்சம்
அபுதாகிர்

0 comments:
Post a Comment