Tamil news. Tamil real estate news. tamil vastu news. tamil real estate agent news.tamil entertainment.Tamil cinema news. read the tamil Special news and tips on Experts. அடல்ட் ஜோக் என்றால் என்னவென்று தெரியுமா?' | Read the Tamil Special news headlines நம்ம வீடு
 .நம்ம வீடு.காம் தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்

அடல்ட் ஜோக் என்றால் என்னவென்று தெரியுமா?'



லிட்டில் ஜான் ராணுவத்தில் புகழ்பெற்ற பாராசூட் பயிற்சியாளராய் விளங்கினான். அவன் வெற்றிக்கு என்ன காரணம் என்று கேட்டபோது ஜான் சொன்னான், ''பயப்படாமல் குதித்தால், அவர்களின் சொந்த அறைக்குப் போகலாம். இல்லா விட்டால் இரவை என்னோடு கழிக்க வேண்டும் என்கிற நிபந்தனைதான் வெற்றிக்குக் காரணம்'' என்றான்.
''எனது அலுவலகத்தில் எனக்கு ஒரு பிரச்னை'' என்றான் ஜான். ''இனி நான்,  நீ என்றெல்லாம் பிரித்துப் பேசக் கூடாது. உன் பிரச்னை, என் பிரச்னை எல்லாம் ஒன்றே'' என்ற ஜானின் மனைவி, ''பிரச்னையைச் சொல்'' என்றாள். ''நமது அலுவலகப் பெண் நம்மால் கர்ப்ப மடைந்தாள்'' என்றான் ஜான் அப்பாவியாக.
லிட்டில் ஜானிடம் ''அடல்ட் ஜோக் என்றால் என்னவென்று தெரியுமா?'' என்று மேனேஜர் கேட்டார். ''18 வருடத் துக்கு முன் வந்த எல்லா ஜோக்குகளும் அடல்ட் ஜோக்'' என்றான் ஜான்.
ஜானும் அவனது மனைவியும் மருத்துவமனைக்குச் சென்றிருந் தார்கள்.
''ஒரு வாரத்துக்கு செக்ஸ் கண்டிப் பாகக் கூடாது'' என்றார் மருத்துவர்.
''என்னா, டாக்டர் சொன்னது கேட்டுச்சா?'' என்றாள் ஜானின் மனைவி.
''டாக்டர் உன்னிடம்தானே சொன் னார்?'' என்றான் ஜான் அசால்ட்டாய்.

Share on Google Plus

0 comments: