read the tamil Special news and tips on Experts. Archive for 04/16/14
 .நம்ம வீடு.காம் தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்

அறுபது அடி மனிதனின் சடலம் கண்டுபிடிப்பு !...அரேபிய .பாலைவனத்தில் .

அறுபது அடி மனிதனின் சடலம் கண்டுபிடிப்பு !...அரேபிய .பாலைவனத்தில் ..

அமெரிக்க .ஹெலிகாப்ட்டர் ஒன்று பறந்து கொண்டு இருக்கயில் ....

ரகசியமஹா ஒரு சிலர் ஆய்வு நடப்பதை ..கண்டு உள்ளார்கள் ...

சுமார் அறுபது அடி மனிதனின் சடலம்..கூடு  இருப்பதை ..பார்த்து  படம்பிடித்து

உள்ளார்கள்  என்னவென்று விசாரிக்கயில்  ...சவூதி அரேபிய 

உலமாக்கள்   இதை  ஆது சமுகத்து கூட்டத்தில்  எஞ்சி இருந்த கடைசி 

மனிதனின் 

சடலம் என்று நம்புகிறார்கள்  இதை யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் 

வைத்து  ஆய்வு நடத்தையில் இதை ராணுவம் படம்பிடித்து எப்படியோ ...


வெளியே கசிந்து உள்ளது 

 குர்ஆனில் அல்லாஹ் கூறுவது போல்  இது ஆது  கூட்ட தருடையது ஆக   இருக்குமோ ..........


அல்லது  வெறும்  புரளியாக இருக்குமோ .... அந்த ஆண்டவனுக்குத்தான் 

வெளிச்சம்

  அபுதாகிர் 















































































0 comments:

Desperado அவ்வளவு பிரமிப்பை இந்த படம் எனக்கு ஏற்படுத்தியது அந்தபடத்தின் மேகிங்

Desperado.....பதினேழு வருஷத்துக்கு முன்னாடி எனது பதின் பருவத்தில் 

நான் பார்த்த படம் ...    அனேகமா அதவாது  நம்ம  சூப்பர் ஸ்டார்  நடிச்ச 

சிவாஜி படத்துல ... வரும் அதிரடிக்காரன் .பாட்டுல வரும் பின்னனி

வடிவம்மைப்புக்கு ..இந்தப்படம் தான் இன்ஸ்ப்ரேசன் ... இந்தப்படம் தான்

 இருந்து இருக்கனும் ... ஆரம்பத்தில் நான் பார்க்கும் போது ..அவ்வளவு 

பிரமிப்பை இந்த படம் எனக்கு ஏற்படுத்தியது அந்தபடத்தின் மேகிங் 

...அந்தபடத்தின் ஹீரோ அன்டோனியோ பென்ட்ரசின் ஸ்டைல் முடி 

 அதன் ஸ்பானிஷ் இசை  அவ்ளோ superb ... கதை என்னமோ 

ஒருபலிவாங்கும் கதை தான் ஆனால் அதை படம் ஆக்கி இருக்கும் விதம்

 இன்னைக்கும் புதுசாக இருக்கும்  அனால் அப்போ சிலபத்ரிக்கை கல் 

 இந்த படத்தை சின்னபுள்ள தனமா இருக்குனு எழுதி இருந்தது  ஆனால் 

எனக்கு என்னமோ அப்படி தெரியல .... அதுல என்னமோ இருக்கு .....

சென்னை தேவி திரை அரங்கில்  நான் பார்த்தேன்  அப்பதான் .....

புதுசாக Dolby sound..வந்து  இருந்தது,


எனக்கு 

தெரிய அந்த பட ஹீரோ  அன்டோனியோ வுக்கு இத விட நல்லபடம் 

வந்த மாதிரி தெரியல  ...

ஆனால் அவர் பெயர் சொல்றமாதிரி  நெறையபடம் வந்து இருக்கு  ...
அவருக்கு  mass  இந்தப்படம் தான்
நம்மூரு சூப்பர் ஸ்டாருக்கும் இவரபிடிக்கும் போல பாட்சா படுதுல 

ஒருசில காட்சியில் இவரின் உடல் மொழியை தான் ரஜினி பயன் படுத்தி 

இருப்பாரு,,,,, 



இன்னொரு விஷயம் அந்தபடத்தின் டைட்டில் சாங்  கிளிக் பன்னி desperado




                                                                         desperado                                                                         





கேட்டு பாருங்க நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் ......


அபுதாகிர் ....சென்னை 
















0 comments:

தொழிலில் நஷ்டம் அடைவது எப்படி

தொழிலில்  நஷ்டம் அடைவது எப்படி என்று தொழிலில் நஷ்டம் அடைந்து 

redhilsrealestateagency.wordpress.com

தான் தெரிந்து கொள்ளவேண்டுமா  ......நான்  அப்படித்தான் தெரிந்து 

கொண்டேன்... அதாவது கடந்த பத்து வருடத்துக்கு முன் நானும் எனது 

தம்பியும் பாதம் மில்க்   தயார் செய்யும் கம்பனி 

ஆரம்பித்தோம் அதாவது வெறும் 600 ரூபாய் முதலீட்டில் என்கையில் 

அப்போது அதுதான் இருந்தது..

எங்களது வியாபார ஸ்தலம் புரசைவாக்கம் பாரிமுனை சென்ட்ரல் ரயில்வே 

ஸ்டேஷன் மற்றும் பல பகுதி..

 நீங்களும் அந்தபகுதிக்கு சென்று இருந்தால் வாங்கி அருந்தி மகிழ்து? 


இருபிர்கள்  மிக அருமையாக விற்பனை ஆனது நல்ல லாபமும் கிடைத்தது 

நல்ல தரமான மூலபொருள் கொண்டு  தயார் செய்து விற்பனை செய்தோம் 

எங்களை தவிற இன்னும் சிலர் செய்துகொண்டு இருந்தார் கல் நாங்களும்

அவர்களுக்கு போட்டி இல்லை ,,  நாங்களும்அவர்களுக்கு போட்டி இல்லை 

அனால் ஒருகட்டத்துக்கு அப்புறம் ... வந்தானுக  பாரு போட்டிக்கு,,  போட்டினா

சாதாரண போட்டி இல்லை  இந்தியா பாகிஸ்தான் போட்டிதான் ... நாங்க   Rs 8 

ரூபாய்க்கு கொடுத்தால் திருவாளர் போட்டியாளர்  6 ரூபாய்க்கு கொடுபார் 

சரின்னு நாமா கம்மியா கொடுத்தால்  அவரு இன்னும் கம்மியா கொடுப்பர்  

இப்படியே  கடைசியல்  நான்கு ரூபாய் ஐம்பது காசுக்கு கொடுத்தார்கள் ! ... 

அப்படி கொடுத்ததால் ..அதன் தரம் அதன் சுவை இப்படி எதுவுமே இல்லாமல் 

போய் விட்டது  இதனால் இதனால் விற்பனை  பதிக்கப்பட்டது ..தொழில் 

முடங்கியது ....போட்டிக்கு வந்தவனும் சம்பாதிக்க வில்லை  நாங்களும் 

நஷ்டம் அடைந்தோம் .....

இதில் எனது தவறும் இருக்கிறது எப்படி என்றால்  தொழிலில் அடுத்த கட்ட 

வளர்ச்சிக்கு திட்டமிடாமல் இருந்து விட்டோம்,  தொழில் வளச்சிக்கு சரியான 

திட்டமிடுதல் மிகவும்  முக்கியம் ,  ஒரு CORPORATE லெவலில் நாங்கள் 

முன்னேறி  இருக்க வேண்டும் ..

   வெளியேறும்  நேரம் 


தொழிலி ல் சரியான நேரத்தில் சரியான

முடிவு

 எடுக்க  வேண்டும் ... நஷ்டம் ஆகிறது என்று தெரிந்த வுடன் தொழிலி .ல் 

இருந்து 

வெளியேறி இருக்க வேண்டும்  அதுவும் செய்ய தவறினோம் அதனாலயும் ....

மிக பெரிய நஷ்டம்....... ஒரு  தொழில் ஆரம்பிப்பது எப்படி கஷ்டமோ ... நஷ்டம் 

ஆன அதை விட்டு வெளியேறு வதும் கஷ்டம் அதை எனது அனுபவத்தில் 

உணர்ந்தேன் ,.....
                                                             
செய்யவே கூடாதது


 அப்புறம் செய்யவே கூடாதது ஒன்னு இருக்கு ...சின்ன 

முதளிடுகெல்லாம் ...PARTNER சேர்க்க கூடாது ...... 

அப்புறம் செய்யும் ,,தொழிலை  மிகவும்  கவனமாக  தேர்வு செய்ய வேண்டும் ,

 அடுத்தவன் செய்யறான் நல்ல லாபம் சம்பாரிகிறான்  என்று  நாமும்

 செய்யவே  கூடாது செய்ற தொழிலை அற்பநிபோட  செய்யணும் ....


என்னடா இது நஷ்ட்ட த்த...  பேசறேன் னு நினைகதிங்க .....தொழில் ல் லாபம் 

அடைவது  அவ்வளவு முக்கியம்  அதுவும்  இதைபடிக்கும் நீங்கள் ...

எதை செய்ய வேண்டும் 


எதையும் சிறப்பாக செய்ய முயற்சி செயுங்கள் 

எடுத்தவுடன்  தேவைக்கு அதிகமாக முதலீடு செயயதிர்கள் .....

தெரிந்த தொழிலை தேர்வு செயுங்கள் ..அல்லது தெரிந்தவரை .அருகில் 

வைத்துகொள்ளுங்கள் ......முக்கியமாக  ஒவ் ஒரு ரூபாய்க்கும்  உங்களிடம் 

கணக்கு இருக்க வேண்டும் ....

நஷ்டத்துக்கு கஷ்டம் அதிகம் ... அதுல பாதி கஸ்டம் பட்டா போதும் ...லாபம் 

அடையலாம் ,,,,

                                   எந்த வித ஜாமீனும் இல்லாமல் தொழில் கடன்'!

அப்புறம்  தொழில் செய்ய பண உதவிக்கு Byst   அணுகவும்  திரும்ப திரும்ப 

போகணும் அவங்களுக்கு  உங்கள் ஆர்வத்தை புரிய வைக்கணும் ..... 

கண்டிப்பாக வங்கிமூலம் அவர்கள் உங்களுக்க் வந்கிதருவர்கள் 

சென்னை கிண்டியில் உள்ளது போன் செய்து அப்பாய்ன்ட் வாங்கிய பின் 

செல்லுங்கள்     BYST Click செய்யவும்       Bharathya Youva Sakthi Trust



அபுதாகிர் 






























































































0 comments:

தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!

தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!

0 comments:

ஆர்வம் 

0 comments: