read the tamil Special news and tips on Experts. Archive for 04/12/14
 .நம்ம வீடு.காம் தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்

சாத்தியம் இல்லாத இலக்கு

  • சாத்தியம் இல்லாத இலக்கு  என்று எதுவும் இல்லை  நம்ம  ஊரு இளைங்கர்க்களுக்கு இப்போது தேவையானது  பொழுது போக்கோ கிரிக்கெட் டோ இல்லை நல்ல வழிகாட்டல் தான் தொழில் முனைவோருக்கு ஊக்குவிக்க நம்ம அரசாங்கம் என்ன புதியிய கொள்கை வைத்து இருக்கு 1958 அறிவித்த அதே பழையதிட்டம் தான் எதாவது புதுமுயற்சி நம்ம இங்கபன்ன முடியுதா !  வெளிநாட்டு காரனோட  கே எப் சி  சாப்பிட்டு பெப்சிய குடிச்சுட்டு 
  • பெருமையா வெளிய வந்தர்றோம் கடந்த 50 வருசத்துல என்ன மிகப்பெரிய  கண்டுபிடிப்பு ! நம்ம நாட்டுல  நடந்து இருக்கு உலக நாடுகளோட வர்த்தக சந்தையாக நாம இருக்கோம்  ஒருமிகபெரிய மாற்றத்த  கண்டுபிடிப்ப  நம்மநாடு  எதிர்கொண்டு இருக்கா நான் சொல்ல வர்ரது என்ன்னா ஒரு ஜப்பான் மாதிரி அமெரிக்க மாதிரி கொரியா சீனா போல  நம்மாள ஏன் manufacturing  country யாக ஏன்
    உருவாக வில்லை ஏன் நம்மால முடியாத இல்லை அந்த திறைமை நமமகிட்ட இல்லையா எல்லாம் நம்ம கிட்ட இருக்கு முன் னேறும் ஆசைகொண்ட இளைங்கனை  வாடா உன்னமாதிரி ஆள்தான் வேண்டும் உனக்குஎன்ன வேணும் என்னதெரியும் இப்படி செயனும் கூடாது
  •  ன் னு சொல்ல நம்ம  அரசு மாரனும் குடும்பமும் ம இருக்கணும் தனிமனுஷனும்  அப்படித்தான் இருக்கணும் அப்பதான் நல்லவிஷயம் கண்டுபிடிப்பு நம்மைவிட்டு வெளிநாடு செல்லம இருக்கும்  சாத்தியம் இல்லாத இலக்கை அடையரவுன்களாக நாம இருக்கனும் மக்களோட பிரதிபலிப்புதான் அரசாங்கம் நாம மாறனும் நம்ம்சுத்தி இருகரவுங்கள மாத்தனும் நாம இப்ப இருக்குற வளர்ச்சி பத்தாது தொழில் முனைவோர் அதிகம் ஆகணும் ஒருத்தன் புதுசா செய்யற ஒன்ன பத்து பேர்போட்டி போட்டு  செய்யகூடாது அவன் வளரட்டும்,அவன் நல்லா இருக்கட்டும் என்கிற எண்ணம் இருக்கனும் 
  • சாத்தியம் இல்லாத இலக்கை நாம அடேஞ்சே ஆஹானும் தொழில் முனைவோருக்கு  உதவக்கூடிய எனக்கு தெரிஞ்ச நிறுவனம் ஒன்றை உங்கள்ளுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்  சென்னை கிண்டியில் இருக்கிறது புதுசாக தொழில் தொடங்க பணம் இல்லையா செயரதொலிலுக்கு பணம் பத்தலைய இல்ல தொழில் செய்து முன் அனுபவம் இல்லாமல் தடுமாருகிரிர்களா  எதுவாக இருந்தாளும் தயங்காமல் கேளுங்க  உதவிசெய்வார்கள் எந்தவிதமான ஜாமீனும் இல்லாமல் 50000 முதல் 20லட்சம் வரைகடனுதவி கிடைக்கும் பார்த்தாயா யூவ சக்தி டிரஸ்ட் 
  1. இணைய முகவரி    Bharthya Youva Sakthi Trust   

  2. அப்புறம் உலகத்துல டாப் 10 பிராண்டுல நாம எங்க இருக்கோம்னு கொஞ்சம் பாத்துகோங்க
  3.       சொடுக்கவும்        World Top Ten Brand




0 comments:

சாத்தியம் இல்லாத கச்சிதம்

உலகில் யாருக்கு  ரசிகர் அதிகம் ....தெரியுமா சினிமா நடிகரோ கவர்ச்சி நடிகைக்கோ விளையாட்டு வீரர்கோ இல்லை சாட்சாத், நம்ம 
கூகள் கே தான் தினமும் கோடிகனக்காண மக்கள் உபயோகிக்கும்  ஒரு சர்ச் இன்ஜின் ...அதன் வெற்றி கதை ...அதன் வளர்ச்சி மிஹவும்சிம்பிள்ஆனதுதான் ..கண்ணை உறுத்தாத முகப்பு..

தீமையானதைசெய்யாதே 
என்கிற தன்முனைப்பு .

பயனாள ர் ளிகளுக்குபயனளிக்கும் விஷயம் மட்டும்தான் செய்ய வேண்டும்  என்கிறவிஷயத்தில் உறுதியாக இருகிறது கூகள் 
மிக எளிமையாக 
தெரியும் அதன் முகப்பு பக்கம் கணினியில் அதிக நேரம் எடுக்காமல் குழப்பம்மில்லாமல் விரைவாக தோன்றும் விடை அதே போல்
 பயனாளர் களுக்கு எந்தவிதத்திலும் எரிச்சளுட்டமல் இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறது அனவியசியமாக குதித்தாடும் பொம்மைகள் திடீர் என்று முளைத்து வெறுபேற்றும்PO  UP  கல் திடீர் விளம்பரம் கிடையவே கிடையாது
இணையத்தில் பணம் தேறாது என்று பலரும் நினைத்து கொண்டு இருக்கயில் இணையத்தை வைத்து பெருமளவு பணம் சம்பாரிதது கூகள்மட்டும் தான்  தான் எப்படிஎன்றால் . எல்லாம் பயனாளி களுக்கு தொந்தரவு செயாத எளிமையான வரிவிளம்பரம் தான்  மற்றும் 
யாருமே செய்யாத புதுமையான ஓனெற்றை செய்தது கூகள் 

கூகிள் Adsense  Adwords   இரண்டும் புதுமையான முயற்சி
எப்படி என்றால் சிறிய அளவில் உங்களுக்கு கணினி அறிவு இருக்கா
இருந்தாள்   உங்களுக்கு பணம் சம்பாரிக்கும் ஆசை இருக்கா 

உங்களுக்கு Adsens
 redhilsrealestateagency.wordpress.com

சிறிய பொருட்செலவில் உங்கள் பொருட்களை /சேவையை  விளம்பர படுதத்தவேண்டுமா ..உங்களுக்கு இருந்தே இருக்கிறது Adword 

இன்னும் புரியும் படி சொல்லவேண்டும் என்றால் கூகிள் அது செய்யவிருக்கும் ஆராய்சியை தவறு இல்லாமல் செய்ய விரும்புகிறது 
எந்த ஒரு செயலையும் அசாதாரமான அணுகு முறையில் செய்ய 
முயல்கிறது .....
கூகிள் கதை ஒரு சில குறுகிய ஆண்டுகளில் எல்லா இடங்களிலும் எல்லோருக்கும் எல்லாம் .. பற்றி தகவல் அணுகல் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்று உலகின் மிகவும் முன்னேறிய தொழில்நுட்பத்தை..உபயோகிக்கிறது ..அல்லது தனக்கு தேவையான 

தொழில் நுட்பத்தை அது உருவாக்கு கின்றது ...

கூகிள் தணக்கு என்று மிகபெறிய Lab ஒன்றை உருவாக்கி வைத்து 
இருக்கிறது 
அங்கே தான் நாம் விரும்பி உபயோகிக்கும் பல தொழில் நுட்பங்கள் 
உருவாகிறது ...

கூகள் தன் வளச்சியை எதனுடனும் ஒப்பிடு செயவில்லை ..

ஆனால் அதன் அடுத்த கட்டவளாச்சி நிச்சயம் நாம் எதிர் பார்க்காத
 அஸ் ஸ தாரமான ஒன்றாக இருக்க போகிறது ....



தீமையானதை செயாதே  என்கின்ற ஒற்றை வாக்கியம் மேலும் மேலும்

 அவர்களை வளர்சிபாதைக்கு அழைத்துசெல்கிறது  மற்றும்  தேடல்

 விடைகளை  மாற்றி பிரசுரிப்பது கிடையாது  தேடல் விடைகளை வணிக

நோக்கங்களுக்காக  திருத்தபடாமல் எபோதும் நேர்மைனயாதகவே

இருக்கும்  இதை எபோதும் செயல்படுத்தி கொண்டு இருக்கிறது  எபோது

புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டாலும் பலமுறை சோதனை செய்கிறது பயனாளர்களுக்கு தேவையான விஷயங்கள் எண்ணென  மற்றவர்கள் கண்டுகொலாத விஷயங்கள் என்ன என்று பலவழிகளில் சோதனை செய்கிறது ...,
அதேபோல் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிவர்கள் மிகமிக சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று கூகிள் விரும்புகிறது 
ப்ரோக்ராம் எழுத்து பவர் கள் தொடங்கி சமையல் காரர் வரையில் கடுமையான பல பரிசோதனைக்கு பிறகுதான் கூகுல் .ல் இணையமுடிகிறது 
கூகிள் ல் இனைய விரும்புகிரர்வர்கள் Glat  சுறுக்கமாக அழைக்க படுகின்ற கூகிள் தேர்வு (Google Labs Aptitude Test )கட்டயமாக எழுதியாகவேண்டும் மிக கடினமான இந்ததேர்வை ஒரு ஜாலியான சவால் ஆஹா எண்ணி அணுகு கிரவகளை தான் கூகிள் விரும்பு கிறது 
இப்படி சிரமப்பட்டு தேர்வாகும் மகா அறிவாளிகளை கூகிள் தன் குடுப்பதில் இணைத்து கொள்கிறது 
ஆரம்ப காலத்தில் இருந்தே எல்லாவிதங்களிலும் மிகவும் சிக்கனமான வழிமுறைகளைப்  பின்பற்றினதிருகிறது கூகள் இன்றுவரை அவர்கள் எதை வாங்கினாலும் முடிந்த வரை பேரம் பேசிதரத்தில் சமரசம் செய்துகொள்ளாமல்  அனால் இருபதிலேயே மிகச் சிறந்த விலைஎதுவோ அந்தவிலைக்குமெல்  ஒருபைசா கொடுக்காமல் தான் எல்லாவற்றையும் வாங்கு கிறார்கள் lorry cherke  இருவரும் பேரம் பேசுவதில் நிபுணர்கள் கூகிள் காக வாங்கும் விஷயங்களில் முடிந்தவரை விலையை குறைப்பது அதேசமையம் கூகிள் தேடல் விளம்பரம்களில் வரும் வருவாயை அதிகரிப்பது இந்த இரண்டும்தான் கூகிள் லை  அதிக லாப விகிதத்தில் இயங்கவைகிறது 

Impossible Perfection 


சாத்தியம் இல்லாத  கச்சிதம் என்ற ஓர் உன்னத நிலையை நிச்சயமாக எட்டமுடியும் என்று கூகிள் நம்பு கிறது  ஏனெனில் இப்போது 

சாத்தியம் இல்லை என்று பெரும்பாலோனோர் நினைக்கும் விஷயங்களை முயற்சியும் முனைப்பும் உள்ளவர்கள் நாளைக்கு சாத்தியம் ஆக்கிவிடுவார்கள் சரித்திரம் திரும்ப திரும்ப சொல்லி வந்திருக்கும் செய்தி இதுதான் 




ஆஹ வளர்கவா ழ்க க கூகிள் 



















0 comments: