இரண்டு கோடி ரூபாய் கமிசன் மோசடி!! .....அப்டியா எங்கனு தெரியனுமா
இங்கதான் பக்கத்துல அமெரிக்கால இல்லங்க ..நம்ம ஊரு செனனை ஆவடில தானுங்க
அதாவது சமிபத்தில் ஆவடில 15 ஏக்கர் நிலம் கைமாறி இருக்கிறது குறைந்த விலைக்கு வந்கிதருவத்தால் வாங்கித்தரும் ஏஜெண்டுகளுக்கு பேசபட்ட
கமிஷன் தொகை இரண்டு கோடி !
அதாவது சுமார் 30 கோடி போகும் நிலத்தினை 8கோடிக்கு குறைந்த விலைக்கு வங்கி தருவதால் அந்த ஏஜெண்டுகளுக்கு இந்த கமிசன் பேசப்பட்ட து
இதற்காக அவர்கள் கடந்த இரண்டுவருடமஹா கஷ்டப்பட்டு உள்ளார்கள்
அநதநிலம் கோர்ட் வழக்கில் இருத்தால்
வாங்கும் தரப்பு எங்களுக்கு குறைந்த விலைக்கு வாங்கி தாருங்கள் நங்கள்
உங்களுக்கு பேசியபடி இரண்டு கோடி தருவதாஹா சொல்லிசத்தியம் செய்து இருக்கிறார்கள்
அனால் பேசியபடி கமிசின் தராமல் ஏமாற்றி விற்றார்கள்
ஐயோ பாவம் அந்த ஏஜெண்டுகள் கடைசியில் போராட்டம் கொடிபிடி
பஞ்சயத்து என்று அலைந்து கடைசியில் சில லட்சங்கள் மட்டும் வாங்கி
இருக்கிறார்கள் இப்படித்தான் இருக்கு நம்ம ஊருல தரகர் களின் நிலை
இந்த நில தரகர்கள் படும் பாடு இருக்கே ! ... கடவுளுக்குத்தான் வெளிச்சம்
அபுதாகிர்

0 comments:
Post a Comment