சாத்தியம் இல்லாத இலக்கு
by
Ads-KHan INdia
20:10:00
- சாத்தியம் இல்லாத இலக்கு என்று எதுவும் இல்லை நம்ம ஊரு இளைங்கர்க்களுக்கு இப்போது தேவையானது பொழுது போக்கோ கிரிக்கெட் டோ இல்லை நல்ல வழிகாட்டல் தான் தொழில் முனைவோருக்கு ஊக்குவிக்க நம்ம அரசாங்கம் என்ன புதியிய கொள்கை வைத்து இருக்கு 1958 அறிவித்த அதே பழையதிட்டம் தான் எதாவது புதுமுயற்சி நம்ம இங்கபன்ன முடியுதா ! வெளிநாட்டு காரனோட கே எப் சி சாப்பிட்டு பெப்சிய குடிச்சுட்டு
- பெருமையா வெளிய வந்தர்றோம் கடந்த 50 வருசத்துல என்ன மிகப்பெரிய கண்டுபிடிப்பு ! நம்ம நாட்டுல நடந்து இருக்கு உலக நாடுகளோட வர்த்தக சந்தையாக நாம இருக்கோம் ஒருமிகபெரிய மாற்றத்த கண்டுபிடிப்ப நம்மநாடு எதிர்கொண்டு இருக்கா நான் சொல்ல வர்ரது என்ன்னா ஒரு ஜப்பான் மாதிரி அமெரிக்க மாதிரி கொரியா சீனா போல நம்மாள ஏன் manufacturing country யாக ஏன்
உருவாக வில்லை ஏன் நம்மால முடியாத இல்லை அந்த திறைமை நமமகிட்ட இல்லையா எல்லாம் நம்ம கிட்ட இருக்கு முன் னேறும் ஆசைகொண்ட இளைங்கனை வாடா உன்னமாதிரி ஆள்தான் வேண்டும் உனக்குஎன்ன வேணும் என்னதெரியும் இப்படி செயனும் கூடாது
- ன் னு சொல்ல நம்ம அரசு மாரனும் குடும்பமும் ம இருக்கணும் தனிமனுஷனும் அப்படித்தான் இருக்கணும் அப்பதான் நல்லவிஷயம் கண்டுபிடிப்பு நம்மைவிட்டு வெளிநாடு செல்லம இருக்கும் சாத்தியம் இல்லாத இலக்கை அடையரவுன்களாக நாம இருக்கனும் மக்களோட பிரதிபலிப்புதான் அரசாங்கம் நாம மாறனும் நம்ம்சுத்தி இருகரவுங்கள மாத்தனும் நாம இப்ப இருக்குற வளர்ச்சி பத்தாது தொழில் முனைவோர் அதிகம் ஆகணும் ஒருத்தன் புதுசா செய்யற ஒன்ன பத்து பேர்போட்டி போட்டு செய்யகூடாது அவன் வளரட்டும்,அவன் நல்லா இருக்கட்டும் என்கிற எண்ணம் இருக்கனும்
- சாத்தியம் இல்லாத இலக்கை நாம அடேஞ்சே ஆஹானும் தொழில் முனைவோருக்கு உதவக்கூடிய எனக்கு தெரிஞ்ச நிறுவனம் ஒன்றை உங்கள்ளுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன் சென்னை கிண்டியில் இருக்கிறது புதுசாக தொழில் தொடங்க பணம் இல்லையா செயரதொலிலுக்கு பணம் பத்தலைய இல்ல தொழில் செய்து முன் அனுபவம் இல்லாமல் தடுமாருகிரிர்களா எதுவாக இருந்தாளும் தயங்காமல் கேளுங்க உதவிசெய்வார்கள் எந்தவிதமான ஜாமீனும் இல்லாமல் 50000 முதல் 20லட்சம் வரைகடனுதவி கிடைக்கும் பார்த்தாயா யூவ சக்தி டிரஸ்ட்
- இணைய முகவரி Bharthya Youva Sakthi Trust
- அப்புறம் உலகத்துல டாப் 10 பிராண்டுல நாம எங்க இருக்கோம்னு கொஞ்சம் பாத்துகோங்க
- சொடுக்கவும் World Top Ten Brand
0 comments:
Post a Comment