Tamil news. Tamil real estate news. tamil vastu news. tamil real estate agent news.tamil entertainment.Tamil cinema news. read the tamil Special news and tips on Experts. எந்த வித ஜாமீனும் இல்லாமல் 20 லட்சம் வரை கடன் உதவி | Read the Tamil Special news headlines நம்ம வீடு
 .நம்ம வீடு.காம் தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்

எந்த வித ஜாமீனும் இல்லாமல் 20 லட்சம் வரை கடன் உதவி

வளமான வாழ்க்கைக்கு இளம் வயதில் கடன்!
Redhils Real Estate Agency 

வளமான வாழ்க்கைக்கு இளம் வயதில் கடன்! கடன் இல்லாமல் இருக்கவே நாம் அனைவரும் விரும்பு கிறோம். ஆனால், இன்றைய தலைமுறை யினர் கார், வீடு, உயர்கல்வி, சுற்றுலா போன்ற பலவற்றையும் தங்களது இளம்வயதிலேயே அனுபவிக்க ஆசைப்படுகின்றனர். கடன் வாங்கித் தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நம்மில் பலரும் இருக்கிறோம். நடுத்தரவர்க்கத்து மக்கள் ஒழுங்காக, தேவைக்கேற்றாற்போல் உபயோகித்தால் கடன் ஒரு நல்ல உபகரணம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், கடன் என்பது நம்மைக் கவிழ்த்துவிடும். அதை வாங்கவே கூடாது என்கிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
கடன் கலாசாரம் இங்குப் பரவுவது வெளிநாட்டினர் செய்யும் சதி என்று விநோதமாகப் பேசுகிறவர்களும் உண்டு. உள்ளபடி சொல்லவேண்டும் எனில், கடன் என்பது இருபக்கமும் கூர்மையுள்ள கத்திமாதிரி. அதைச் சரியாகக் கையாளாவிட்டால், வாங்கியவரையே நாசமாக்கும். நீங்கள் கடன் வாங்காமல் கன்சர்வேட்டிவ்வாக இருக்க விரும்புகிறீர்கள் எனில், அப்படியே இருந்துவிட்டுப்போங்கள். ஆனால், நீண்ட காலத்தில் சொத்து மதிப்பினை அதிகரிக்கும் வீட்டுக்கடன்  வாங்குவது தப்பில்லை திட்டமிடுங்கள் உங்கள்ளுக்கு வெளி கடன் அதிகம் இல்லாமல் திருபிசெளுத்தும் சக்தி இருந்தால் தயங்காமல்  கடனில்;வீடு வாங்குங்கள் தப்பில்லை  ஒருசில வங்கிகள்  நிலம் வாங்கவும் கடன் தருகிறார் கல்  நன்கு விசாரித்து பார்த்து நிலத்தின் மதிப்பு ஏறும் இடமாய் பார்த்து சொத்து வாங்குங்கள்

எந்த வித ஜாமீனும் இல்லாமல் 20 லட்சம் வரை கடன் உதவி 

அல்லது தொழில் செய்ய எந்த விதமான ஜாமீனும் இல்லாமல் கடன் வேண்டுமா  
தொழில் நடத்த ஆர்வம் இருக்கு நல்ல வழிகாட்டி வேண்டுமா

உங்களுக்கு எல்லாவிதமான உதவியும் செய்து கடனும் வாங்கி தருவார்கள்தயங்காமல் கேளுங்கள்
கிண்டி யில் இருக்கிறது  இதை கிளிக் செய்து இங்கே அணுகுங்கள்
 Bharathya Youva Shakthi Trust Chennai

அபுதாகிர் 
Share on Google Plus

0 comments: